Blogger Widgets

பக்கங்கள்

வெள்ளி, 24 ஜனவரி, 2014

SMART PHONE களுக்கு போடுகின்ற LOCK’ஐ உங்கள் கணினியில் போடா வேண்டுமா

Android Phone’, Smart Phone களுக்கு போடுகின்ற Lock’ஐ உங்கள்கணணியில் போட வேண்டுமா??


Android Phone களுக்கு போடுகின்ற லாக்( Lock ) உங்கள்  கணணியிலும் போடலாம். இந்த Lock ஆனது Android போன்களுக்கான lock ஆகும். அதிகமானோருக்கு இந்த Android Lock பற்றி தெரியும். ஆனால் கணணிகளுக்கு இவ்வாறான Lock போடுவது பற்றி அநேகமானோருக்கு தெரியாமல் இருக்கலாம்.

இந்த Lock (லாக் ) இல் நிறைய விடயங்கள் இருக்கின்றன.
அதை Settings ( அமைப்பு ) பகுதியில் சரி செய்து கொள்ளலாம். இந்த lock இன் Password ஐ மூன்று தடவை தவறுதலாக கொடுத்ததால் Alarm ( அலாரம் ) அடிக்கும். ஒரு நிமிடத்தின் பின்னர் நின்றுவிடும்.
இதற்கு Key கொடுப்பது எழிது. Key கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தவறுதலாக கொடுங்கள் பின்னர் தானாக License Active ஆகிடும்.
மென்பொருளை தரவிறக்க:http://www.xussoft.com/download/XUSPCLockSetup.exe


இணையதள முகவரி :http://www.xussoft.com/xuspclock/faq.html
 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக